டுவிட்டரில் வைரலாகும் #ஹேஷ் டேக் அதிர்ச்சியில் தி.மு.க..!

1
9699
டுவிட்டரில் வைரலாகும் #ஹேஷ் டேக் அதிர்ச்சியில் தி.மு.க..!

தி.மு.க தலைவர்  தினம், தினம், ஒரு புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அண்மையில் ஸ்டாலின் வெளியிட்ட புகைப்படம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. குழந்தைகளை பயன்படுத்தி  Photoshoot நடத்திய மனிதாபிமானமற்ற ஸ்டாலின் என்று தற்பொழுது ஹேஷ் டேக் டுவிட்டரில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here