டேபிள் டென்னிஸ், சத்யன் வெற்றி

0
270
டேபிள் டென்னிஸ், சத்யன் வெற்றி

உலக கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் சீனாவின் செங்கிடு நகரில், நேற்று தொடங்கி நடைபெற்றுவருகின்றது. இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன் வெற்றிபெற்றார். சத்யன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரான்சின் கௌஷியை 4-3 என்ற புள்ளிகளில் வீழ்த்தி அடுத்தச்சுற்றுக்கு தகுதிப்பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here