தந்தியின் நரி தந்திரம் – ஹிஜாப் ரகசியம் உடைந்தது

4
9517
தந்தியின் நரி தந்திரம் - ஹிஜாப் ரகசியம் உடைந்தது

கடந்த 23 டிசம்பர் அன்று ஜனாதிபதி கலந்துகொண்ட புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ரபீஹா அப்துர்ரஹிம் என்ற பெண்ணை ஹிஜாப் அணிந்திருந்த காரணத்திற்காக வெளியேற்றிவிட்டனர். என்று ஒரு பொய் செய்தியை தினத்தந்தி உள்ளிட்ட பல முன்னணி ஊடகங்கள் வெளியிட்டு தனது ஹிந்துமத எதிர்ப்பு வெறியை தீர்த்துக்கொண்டன. தந்தியின் நரி தந்திரம் - ஹிஜாப் ரகசியம் உடைந்ததுpondycherry hijaap girl

 

 

 

 

 

 

இத்தனைக்கும் ஜனாதிபதிக்கு அருகில் இருந்து சான்றிதழ்களை எடுத்து தந்த பெண்ணும் ஹிஜாப்தான் அணிந்திருந்தார் என்பதை கூட கவனிக்காமல், நீட் புகழ் அனிதாவை போல் ஒரு போராளியாக ரபீஹாவை உருவகப்படுத்தி ஹிந்து அமைப்புகளை திட்டி தீர்க்க துவங்கினர்.

இது குறித்து நமது மீடியான் FACT CHECK குழு நடத்திய விசாரணையில் அந்த பெண் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஜனாதிபதி முன் எதிர்ப்பு தெரிவிக்க இருந்ததாகவும். CAA வுக்கு எதிராக தனது பட்டத்தை நிராகரிக்க மாணவர்களை தூண்டியதாகவும். மேலும் முஸ்லீம் ஸ்டுடென்ட் பெடரேஷன் (MSF) மற்றும் Students Islamic Organisation of India (SIO) என்ற அமைப்பின் கல்லூரி பொறுப்பாளராகவும் இருந்துள்ளார்.

இவற்றுக்கெல்லாம் மேலாக கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களால் சர்ச்சைகளை உருவாக்குபவர் என்பதால் அந்த பெண்ணிர்க்கு Trouble Maker என்ற பட்ட பெயரும் மாணவர்களால் சூட்டப்பட்டுள்ளது. இப்படி பல காரணங்களுக்காக அந்த பெண்ணை, கல்லூரி கருப்பு பட்டியலில் வைத்துள்ளது. நீங்களே சொல்லுங்கள் இப்படிப்பட்ட பெண்ணை எப்படி ஜனாதிபதி நிகழ்ச்சியில் ஆனுமதிக்க முடியும் …

ஆனால் இதுபோன்ற உண்மைகளை வெளியிடாமல் மக்கள் மத்தியில் தவறான கருத்துருவாக்கத்தை செய்யும் போலி ஊடகங்கள்,மற்றும் அரசியல்வாதிகளை மக்கள் இனம்கண்டு புறக்கணிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

4 COMMENTS

  1. படிப்பற்ற ஞாதிகள் இருக்கும் வரை இந்தியாவைத் திருத்தமுடியாது இவர்களை உடனுக்குடன் விசாரணைஇன்றி தண்டணை கொடுத்தால் தான் அடங்குவார்கள்
    இவர்கள் எல்லாம் எச்சில் எலும்களுக்காக ஏங்கும் ……..கள்

  2. படிப்பற்ற ஞாதிகள் இருக்கும் வரை இந்தியாவைத் திருத்தமுடியாது இவர்களை உடனுக்குடன் விசாரணைஇன்றி தண்டணை கொடுத்தால் தான் அடங்குவார்கள்
    இவர்கள் எல்லாம் எச்சில் எலும்புகளுக்காக ஏங்கும் ……..கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here