தமிழக போராளிகளுக்கு ’ஷாக்’ கொடுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா..!

6
7515
தமிழக போராளிகளுக்கு ’ஷாக்’ கொடுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா..!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பிரிவினைவாதிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், சில்லறை போராளிகள், கைகூலி ஊடகங்கள், என்று மக்களிடையே குழப்பத்தை விளைவித்தனர் என்பது அனைத்து தரப்பு மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது…

சீமான், வைகோ, திருமுருகன் காந்தி, கெளதமன், அப்பாவி இஸ்லாமியர்களை தூண்டி அதன் மூலம் பாகிஸ்தானிற்கு மறைமுகமாக ஆதரவு கரம் நீட்டியதாக நெட்டிசன்கள் அந்நாட்களில் மேற்கூறிய நபர்களை மிக கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்…

கொரோனா தாக்கம் குறைந்த உடன் குடியுரிமை திருத்த சட்டம்  அமலுக்கு வரும் என்று அமித்ஷா திட்டவட்டமாக கூறியிருப்பது.. பிரிவினைவாதிகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

6 COMMENTS

  1. குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வரும் நாளை, குறிப்பாக, தமிழ் நாட்டில் அமலுக்கு வரும் நாளை, ஏராளமான தேசீய வாதிகள் தமிழ் நாட்டில் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

  2. பொதுமக்களிடம் ஒருமித்த ஆதரவு இருக்கின்றது.

  3. இந்தி யா வி ன் பா தி பிற ச் ச னை க் கு ஒ ரே தீ ர் வு ஒரு நா ட் டி ற் கு ஒ ரு ச ட் ட ம் தா ன் தீ ர் வு நா ன் மு ழு மை யா க ஆ த றி க் கி றே ன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here