தலைமை நீதிபதியானார் பாப்டே

0
262
தலைமைநீதிபதியானார் பாப்டே

இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அரவிந்த் பாப்டே இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிபிரமாணம் செய்துவைத்தார். சரத் அரவிந்த் பாப்டே மஹாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரை சார்ந்தவர். இவர் மத்திய பிரதேச மாநில தலைமை நீதிபதியாக இருந்துள்ளார். இவர் அயோத்தியா வழக்கில் ஐந்து நீதிபதிகளில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here