தவறான கருத்தை தெரிவித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக தலைவர்…!

தவறான கருத்தை தெரிவித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக தலைவர்…!

Share it if you like it

திமுக தலைவர் திரு. ஸ்டாலின் தானும் குழம்பி, தொண்டர்களையும் குழப்பி, தவறான தகவல்களை மக்களுக்கு தெரிவிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில்…  சங்க காலம் குறித்து தவறான கருத்தை தெரிவித்து இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்…


Share it if you like it