திமுகவின் இரட்டை வேடம்…! கனிழொழி மீது…!ஹச். ராஜா ஆவேசம்…!

0
1360

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் தந்தை மகன் என இரண்டு பேர் கொல்லப்பட்ட நிலையிலும் இதுவரை சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படாததும், கைது நடவடிக்கை எடுக்கப்படாததும் ஏன்?

பாஜக மூத்த தலைவர் திரு.ஹச். ராஜா கனிமொழிக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

தஞ்சை திருப்புவனத்தில் முஸ்லிம் தீவிரவாதிகளால் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதை திமுக கண்டிக்கவில்லை.காவலர் வில்சன் முஸ்லீகளால் கொல்லப்பட்டதற்கும் முழு மௌனம்.இச்சம்பவத்தில் மேஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.திமுக ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார், நெட்டிசன்களும் திமுகாவின் இரட்டை வேடத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here