திமுகவின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தி ஆதாரத்தை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன்..!

0
1878

ஏழை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு விவசாய திருத்த மசோதாவை சமீபத்தில் கொண்டு வந்தது. இதன் மூலம் விவசாயிகள் பல்வேறு வகைகளில் பலன் பெறுவர் என்பது வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

விவசாய மசோதா குறித்து  உட்பட பல எதிர்க்கட்சிகள் தவறான கருத்தினை மக்கள் மீது திணித்து வருகின்றனர். இந்நிலையில் சில முக்கிய ஆதாரங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம்  திமுகவின் கோர முகத்தை அம்பலப்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here