திமுக தலைவரை மிஞ்சிய தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர்..!

0
852

நெட்டிசன்கள், மீம்ஸ் கிரியேட்டர்கள், என்று அதிக நபர்களால் கிண்டல் செய்யப்படுபவராக தற்பொழுது மாறியுள்ளார் தலைவர் என்பது நிதர்சனமான உண்மை. தமிழக மக்களின் உணர்வுகளையும், தமிழகம் குறித்த எந்த ஒரு தகவலையும் முழுமையாக அறிந்திருக்காமல்.

இன்று வரை துண்டு சீட்டை பார்த்து படிப்பவர். திமுக தலைவர் ஸ்டாலின் என்று மக்களே நேரடியாக, கருத்து தெரிவித்து வரும் நிலையில். திமுகவின் தர்மபுரி . தனக்கு தமிழ் பிழையின்றி எழுத தெரியாது என்று கூறியுள்ளார். ஸ்டாலின் தான் இப்படி என்றால். செந்தில் திமுக தலைவரையே மிஞ்சி விடுவார் போல உள்ளது என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here