திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிய வி.சி.க. நிர்வாகி..! 2 முறை மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத திருமா- கதறி அழுத பெண்..!

0
788

தவறு யார் செய்தாலும் கண்டிக்க வேண்டிய தலைவர்கள், ஜாதி, மதம், இனம், என்று பார்த்த பிறகே வாய் திறக்கும் தமிழக அரசியல்வாதிகளே தமிழகத்தில் அதிகம் என்பது நிதர்சனம்..

மத்திய அரசிற்கு எதிராக விடுதலைச்சிறுத்தை ஆர்பாட்டம் நடத்தியது.. அப்பொழுது அங்கு வந்த பெண் ஒருவர்.. விடுதலைச்சிறுத்தையை சேர்ந்த நிர்வாகி ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.. இது குறித்து அப்பெண் திருமாவளவனிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அப்பெண்ணிற்கு உரிய நீதி கிடைக்கவில்லை.. இதனால்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here