திருமாவை கண்டிக்காமல், கூட்டணியை விட்டு நீக்காமல், கள்ள மெளனம் காக்கும் 90% ஹிந்துக்கள் உள்ள கட்சி..!

0
1233

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் ஆணவ பேச்சு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது.. பெண் குலத்தை இழிவுப்படுத்தியதாக திருமா மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில்.. 90% ஹிந்துக்கள் உள்ள கட்சி என்று மார்தட்டி கொண்ட திமுக… திருமாவை அழைத்து கண்டிக்காதது ஏன்? கூட்டணியில் இருந்து நீக்காதது ஏன்? என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here