தி.மு.க-வின் பிரபல ஆபாச பேச்சாளருக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்..!

0
5554
தி.மு.க-வின் பிரபல ஆபாச பேச்சாளருக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்..!

தி.மு.க தலைவரின் மகனும் பிரபல ஆபாச பேச்சாளருமான உதயநிதி ஸ்டாலின். மறைந்த தலைவர்களுக்கும், மிகப் பெரிய பொறுப்பில் உள்ள தலைவர்களுக்கும். உரிய மரியாதை வழங்காமல் இன்று வரை தனது மனம் போன போக்கில் உளறி வருவது அனைவரும் அறிந்ததே.

  • தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலா பற்றி அண்மையில் மிகவும் அருவருக்கதக்க வகையில் பேசியது.
  •  மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவை  மற்றொரு நடிகையுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்தது.
  • தமிழக முதல்வரை டெட்பாடி என்று விமர்சனம் செய்தது.
  • பா.ஜ.க.,வின் மூத்த தலைவர்களான அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ், இறப்பிற்கு காரணம் பாரதப் பிரதமர் மோடி என்று வாய் கூசாமல் மிகப் பெரிய பொய்யை கூறியது.
  • இதனை தொடர்ந்து தமிழக பா.ஜ.க சார்பில் தேர்தல் ஆணையத்தில் ஆபாரச பேச்சாளர் உதயநிதி மீது புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஏப்ரல் 2′-ம் தேதி  கொடுத்த புகாரின் அடிப்படையில். தேர்தல் ஆணையத்தில் நேரில் வந்து உதயநிதி விளக்கம் அளிக்குமாறு இன்று மாலை வரை கெடு விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here