தொடரும் லவ்ஜிகாத் – மதம் மாற மறுத்ததால் தலை துண்டிப்பு

0
1842
தொடரும் லவ்ஜிகாத் - மதம் மாற மறுத்ததால் தலை துண்டிப்பு

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியை சேர்ந்த அகமத் என்பவன் ப்ரியா என்ற பெண்ணை இரண்டு மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டான். ஆனால் திருமணத்திற்குப் பிறகு ப்ரியாவை அகமத் மதம் மாற வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு ப்ரியா சம்மதிக்கவில்லை.

இதனால் மிகுந்த கோபம் கொண்ட அகமத் தனது நண்பரான சோயிப் உடன் ப்ரியாவை கொன்று அவரது தலையை தனியாக வெட்டி எடுத்து. பின்னர் உடலை மட்டும் காட்டுப்பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளான். பின்னர் காவல்துறை விசாரணையில் அவரது உடை மற்றும் ஷூ மூலமாக தலை இல்லாமல் கிடந்த சடலம் ப்ரியா என அவரது தந்தை உறுதிப்படுத்தினார். ஆனால் இதுவரை பிரியாவின் தலை கண்டுபிடிக்கப்படவில்லை. அகமத் மற்றும் சோயிபை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here