நக்சல்வாத சிந்தனை கொண்ட அருந்ததி ராய்க்கு முட்டு கொடுத்த #ME TOO புகழ்- வைரமுத்து..!

0
1191

நக்சல்வாத சிந்தனை கொண்ட அருந்ததிராய் எழுதிய  “Walking_with_the_Comrades ” புத்தகத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்ககோரி.. அண்மையில் ABVP மாணவர் அமைப்பு முன்னெடுத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது..

அருந்ததி ராய் தீவிர கம்யூனிஸ சித்தாந்தம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.. காடுகளில் பதுங்கி கொண்டு நாட்டில் கடும் குழப்பத்தையும், அப்பாவி மக்களை கொடூரமாக கொல்லும் மாவோஸ்ட்யிட்களுக்கு ஆதரவான மனநிலையில் உள்ளவர்  (அருந்ததி ராய் ) இவர்..

கனிமொழி, ஆ.ராசா, தமிழக போராளிகள், சில்லறை ஊடகங்கள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ME TOO புகழ் வைரமுத்து இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here