நடந்து செல்லும் அதிசய மீன்..!

0
1538
நடந்து செல்லும் அதிசய மீன்..!

விண்வெளியை தீவிரமாக ஆய்வுகளை மேற்கொள்ளும் மனிதன் கடலின் ரகசியத்தை 5% கூட இன்னும் முழுமையாக ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை என்று பல வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில்… ஆழ்கடலில் நடந்து செல்லும் அதிசய மீனின் காணொளி ஒன்று தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here