நடிகர் சூர்யாவிற்கு மரண அடி கொடுத்த ஸ்ரீஜன்..!

0
18385

சமீப காலமாக நடிகர் சூர்யாவின் போக்கு மக்களின் மத்தியில் கடும் சலசலப்பையும், அதிர்வலைகளையும், ஏற்படுத்தியுள்ளது. திரை அரங்கு உரிமையாளர் சங்கம் வேண்டுகோளை புறக்கணித்து ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை இணைய வழி தளத்தில் வெளியிட்டது.

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு, நீட் தேர்விற்கு எதிர்ப்பு, என்று தொடர்ந்து கருத்து வருகிறார்.. இந்நிலையில் தமிழக மாவணர்கள் தங்களின் அபார திறமையை வெளிப்படுத்தி தக்க பதிலடியை நடிகர் சூர்யாவிற்கு வழங்கியுள்ளனர்..

திருப்பூரைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் நீட் தேர்வில் இந்திய அளவில் 8 வது இடத்தை பிடித்துள்ளார்.. 720-க்கு 710 மதிப்பெண் பெற்று இச்சாதனையை புரிந்துள்ளார்.. நாக்கல்லை சேர்ந்த மாணவி மோகன பிரபா மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. 

‘நீட்’ தேர்வு கஷ்டமானது அல்ல ஸ்ரீஜன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here