நேபாள் விவகாரம் – பீரங்கி வேண்டாம் பள்ளி பேருந்துகள் போதும்

0
1053
நேபாள் விவகாரம் - பீரங்கி வேண்டாம் பள்ளி பேருந்துகள் போதும்

மஹாத்மா காந்தியின் பிறந்தநாளை ஒட்டி, இந்தியாவின் தரப்பில் நேபாளத்திற்கு 41 ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஆறு பள்ளி பேருந்துகள், நேற்று நன்கொடையாக வழங்கப்பட்டது. தற்போது வழங்கியுள்ள சிறப்பு வகை ஆம்புலன்ஸ்களில், , ., கருவிகள், சக்கர நாற்காலி, இணைய சேவை வசதிகள் உள்ளன. எல்லை பிரச்சனையில் இருநாட்டு உறவில் விரிசல் விழுந்துள்ள நிலையில் இந்தியவின் இச்செயல் நேபாள மக்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here