பட்டியல் சமூக இளைஞர்களின் மனதில் விஷத்தை இறக்கிய திருமாவளவன்…!

0
1701
தமிழ்நாடு, திருமாவளவன், வி.சி.க,

வி.சி.க கட்சியின் தலைவர் திருமா நாளுக்கு நாள் அருவருக்கதக்க கொச்சையான வார்த்தைகளை பேசி வருவதாக பல தரப்பு மக்களும் கடும் குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தி வரும் இவ்வேளையில்.. பட்டியல் சமூக இளைஞர்களின் மனதில் விஷத்தை இறக்கும் விதமாகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும், பேசிய திருமாவளவனின் காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here