பளுதூக்குதலில் இந்தியா தங்கப்பதக்கம்

0
1337
பளுதூக்குதலில் இந்தியா தங்கப்பதக்கம்

சர்வதேச பளுதூக்குதல் போட்டிகள் கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்றுவருகின்றன. இன்று நடைபெற்ற 49 கிலோ பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் அடுத்தாண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கிற்கு சானு தகுதிபெற்றுள்ளார். 2017 ஆம் ஆண்டு மீராபாய் சானு ஏற்கனவே 48 கிலோ பிரிவில் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காயத்திற்கு பின்னர் களம் கண்ட முதல் போட்டியிலேயே தங்கம்வென்று சந்தித்துள்ளார். இதே போன்று ஆண்கள் பிரிவில் இந்தியாவின் லால்ரினுங்கா வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here