பழங்குடி இன பிரதிநிதியை துணை முதல்வர் ஆக்கிய பா.ஜ.க வாழ்த்து கூறுவாரா திருமா?..!

0
5598
பழங்குடி இன பிரதிநிதியை துணை முதல்வர் ஆக்கிய பா.ஜ.க வாழ்த்து கூறுவாரா திருமா?..!

பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் பழங்குடி இன பிரதிநிதியாக திகழும் ரேணு தேவி நோனியா அவர்களுக்கு பீகாரின் துணை முதல்வர் பதவியை அக்கட்சி வழங்கியுள்ளது .. எதற்கெடுத்தாலும் பா.ஜ.க குறித்து பொய்யான தகவல்களை தமிழக மக்களிடம் தெரிவித்து வரும் திருமாவளவன்.. ரேணு தேவி அவர்களுக்கு வாழ்த்து கூறுவாரா அல்லது மெளனமாக  இருப்பாரா என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here