பாகிஸ்தானில் பரபரப்பு..!

0
162
பாகிஸ்தானில் பரபரப்பு..!

பாகிஸ்தானில் கராச்சி ராவல்பிண்டி இடையே இயங்கும் தேஸ்கான் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் ரஹீம் யார் கான் என்கிற இடத்தை கடக்கும்போது திடீரென்று தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இந்த சம்பவத்தில் அந்த ரயிலில் பயணித்த 74 பேர் உடல் கருகி உயிர் இறந்தனர். ரயிலில் பயணித்த சில பயணிகள் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி ரயிலிலேயே உணவு சமைத்ததினால் அந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து இந்த அசம்பாவிதம் நடந்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here