பாஜக மீது வீண் பழியை சுமத்த முயன்ற நெறியாளர் மரண பதிலடி கொடுத்த குமரகுரு..!

0
557
பாஜக மீது வீண் பழியை சுமத்த முயன்ற நெறியாளர் மரண பதிலடி கொடுத்த குமரகுரு..!

புதுவையில் காங்கிரஸ் அரசை தி.மு.க திட்டமிட்டு வீழ்த்தி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் முதல் புதுவை மக்களே வெளிப்படையாக கருத்து கூறும் நிலை தற்பொழுது ஏற்பட்டு உள்ளது.

புதுவையில் உள்ள 30 தொகுதிகளையும் தி.மு.க வெற்றி பெறாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் கூறியிருந்த நிலையில்.

தி.மு.க ஆதரவு பெற்ற ஊடகமான புதிய தலைமுறையில் பணியாற்றி வரும் நெறியாளர்  கார்த்திகேயன் பாஜக மீது வீண் பழியை சுமத்த முயன்றுள்ளார். அதற்கு பாஜக மூத்த தலைவர் குமரகுரு தக்க பதிலடியை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here