பாடகிகள் இருவர் வைரமுத்து மீது பகீர் குற்றச்சாட்டு…!

பாடகிகள் இருவர் வைரமுத்து மீது பகீர் குற்றச்சாட்டு…!

Share it if you like it

பிரபல பின்னணி பாடகி சின்மயி.,  பாடலாசிரியர் வைரமுத்து மீது அண்மையில் பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து இருந்தார். இச்செய்தி அந்நாட்களில் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது..

வைரமுத்து இந்த விவகாரத்தை திமுகவின் ஆதரவோடு சின்மயின் குற்றச்சாட்டை மழுங்கடித்தாக மக்கள் உட்பட நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் இவ்வேளையில்.. வைரமுத்து குறித்து மீண்டும் ஒரு பகீர் தகவல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it