பாலு என்பது ஆணா, பெண்ணா, கடும் குழப்பம் அடைந்த ஸ்டாலின்..!

0
127
பாலு என்பது ஆணா, பெண்ணா, கடும் குழப்பம் அடைந்த ஸ்டாலின்..!

பா.ஜ.க தனது வேட்பாளர்களை அறிவிக்கும் முன்பே, ராகுல் காந்தி அந்த மாநிலம் சென்று மிக தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து. பாஜகவின் வெற்றியை எளிதாக மாற்றி விடுகிறார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருவது ஒருபுறம் என்றால்..

அதற்கு ஒருபடி மேலே சென்று அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து உளறி வருகிறார்., என்று நெட்டிசன்கள் கூறி வரும் நிலையில்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் வழக்கம் போல உளறி உள்ளார் என்பதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here