பாரதப் பிரதமர் மோடி மாதா அமிர்தானந்தமாயிக்கு நன்றி…!

0
1815

ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து அன்பு என்னும் ஒற்றை சொல்லில் அனைவரையும் அடைக்கும் இந்திய பண்டிகைகளில் ரக்க்ஷா பந்தனும் ஒன்று என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இந்நிலையில் மாதா அமிர்தானந்தமாயிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜி, உங்கள் சிறப்பு வாய்ந்த ரக்க்ஷா பந்தன் வாழ்த்துக்களை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.. மிக சிறந்த தேசத்திற்காக பணியாற்றும் தமக்கு உங்களிடம் இருந்து ஆசீர்வாதம் கிடைத்தது பெரும் பாக்கியம்.

இந்திய பெண் சக்தியின் ஆசி எனக்கு மிகுந்த பலத்தை தருகிறது. இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கும் அவை மிகவும் முக்கியமானவை என்று பாரதப் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here