பாரத மாதா சிலை அவமதிப்பு..! இந்துக்கள் என்ன 2 ஆம் தர குடிமக்களா? பாக்..,சமூக ஆர்வலர் கேள்வி!

0
888

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்த முத்து குமார் தனது சொந்த நிலத்தில் ஒரு கோவில் ஒன்றை உருவாக்கி. அதில் ஒன்றை அக்கோவிலில் நிறுவி இருந்தார். அச்சிலையை கோவிலில் இருந்து அகற்றுமாறு முத்து குமாரிடம் காவல்துறை அத்துமீறி உள்ளது. இதற்கு கிறிஸ்துவ மிஷநரிகள் மற்றும் உள்ளூர் அரசியல் கட்சியினரின் பின்னனி உள்ளது என்று பல்வேறு ஹிந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Image
பாரத மாதா சிலை
சி.ஏ.ஏவுக்கு எதிராக ஹிந்துக்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பாகிஸ்தானில் கொடூரமாக கொல்வதாக அண்மையில் அந்நாட்டின் கோர மூகத்தை வெளி உலகத்திற்கு கூறிய வரும் மனித உரிமை ஆர்வலர் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நிகழும் அவலங்களுக்கு எதிராக தொடர்ந்து தனது கடும் கண்டனங்களை தெரிவிக்க கூடியவர் ஆவார்.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பாரதா மாதா சிலை  குறித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்துக்கள் ஏன் வருத்தப்படுகிறார்கள்? இது இந்தியா? இந்தியாவில் இந்துக்கள் 2 ஆம் தர குடிமக்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here