பாலிவுட் போதைப்பொருள் வழக்கு, விசாரணைக்காக ஆஜரானார் நடிகை தீபிகா படுகோன்

0
1602

பாலிவுட்போதைப்பொருள் வழக்கில் விசாரணைக்காக பாலிவுட் நடிகை மும்பையில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

தீபிகா, அவரது மேலாளர் கரிஷ்மா பிரகாஷ், மற்றும் ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகிய நடிகைகள் இடமும் போதைப்பொருள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு போதை பொருள் கும்பல்களின் பங்கு உள்ளதாக வந்த தகவல்களை தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here