பாலுக்கு பதில் பாய்சன் – தமிழகம் முன்னிலை

0
315
பாலுக்கு பதில் பாய்சன் - தமிழகம் முன்னிலை
pouring milk in a glass isolated against white background

மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, பதிலளிக்கையில், தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாலில் Aflatoxin M1 என்ற நச்சுத்தன்மை உள்ளதாகவும், நச்சுத்தன்மை அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here