பிணத்தை வைத்து சில அரசியல்வாதிகள்…! உலக பேமஸ் ஆக்குகின்றனர்….! ஒவியர் கடும் தாக்கு…!

0
2226

இறந்தவன் எந்த ஜாதி, மதம், இனம், என்று பார்த்த பிறகே திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அகல வாய் திறப்பார்கள் என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

கன்னியாகுமரியில் ஒரு ஹிந்து சிறுமியை சிறுபான்மை மதத்தை சார்ந்தவர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்தனர். இதற்கு திமுகவோ அல்லது ஒட்டு அரசியல் செய்யும் நபர்களோ கண்டிக்கவில்லை. தனது பகுதியில் மதப்பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று கூறிய ராமலிங்கத்தை சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் படுகொலை செய்தனர்.

அதற்கு திமுகவோ அல்லது விடுதலைச்சிறுத்தைகளோ தங்கள் எதிர்ப்பையோ, ஆர்பாட்டத்தையோ, நீதிமன்றத்தில் வழக்கையோ, தொடுக்கவில்லையே ஏன்? என்று மக்கள் கேள்வி? எழுப்பி வருகின்றனர். இதன் மூலம் திமுகாவின் உண்மையான சுய ரூபத்தை புரிந்துகொள்ள முடியும் என்று மக்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல ஒவியர் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிணம் வருடம் முழுவதும் வெவ்வேறு பிரச்சனைகளில் விழுந்துகொண்டு தான் ஆனால் அதை உலக பேமஸ் ஆக்குவது என்பது சில எச்ச அரசியல்வாதிகளின் கைகளில் தான் உள்ளது, அதன் பின்னணி அரசியலை ஆய்வு செய்து பார்க்க மாட்டேன் என்பவன் தான் கொத்தடிமை 200ரூ உ.பி என்பது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here