பிரசன்னாவிற்கு பளார்..! சுப.வீரபாண்டியனுக்கு மூக்குடைப்பு…! ஹச்.ராஜாவின் ஒற்றை பதில்!

0
1613

அண்மையில் பாரதப் பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்றியிருந்தார். இதற்கு திமுகவின் ஆபாச பேச்சாளர் தமிழன் பிரதமர் மோடியை ஒரு நடிகையுடன் தொடர்புபடுத்தி மிகவும் கீழ்த்தரமாக  விமர்சனம் செய்து இருந்தார்.

மூத்த தலைவர் பிரசன்னாவிற்கு தனது கடும் கண்டனங்களை தெரிவித்தது மட்டுமில்லாமல். ஆபாச பேச்சாளரின் நம்பரையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இதற்கு எதிர்வினை அதிகரிக்கவே பயந்து நடுங்கிய பிரசன்னா தனக்கு வரும் அழைப்புகளை எல்லாம் ஹச். ராவிற்கு கால் டைவர்ட் செய்து விட்டார். இதற்கு தன்வினை தன்னை சுடும் என்று ஆபாச பேச்சாளருக்கு ஆதரவு கரம் நீட்டி இருந்தார் சுப.வீ.

இந்நிலையில் ஹச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் சுப.வீ மற்றும் பிரசன்னாவிற்கு இவ்வாறு கொடுத்துள்ளார்.

யார்வினை யாரைச் சுட்டது.4 நாட்கள் முன் 9003198030 லிருந்து என்னங்க எங்க இருக்கீங்கனு ஓர் அழைப்பு.நான் நீங்க யார் என்றதும் அப்பெண்மணி நான் த.பி மனைவி என்றார்.நான் விவரம் செல்லி துண்டித்தேன். இரண்டு மணி கழித்து 9094532066 லிருந்து மீண்டும் என்னங்க அழைப்பு.வேறொரு பெண் த.பி மனைவியாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here