பிரபல ஆபாச பேச்சாளர் உதயநிதியை மிஞ்சிய ஆர்.எஸ். பாரதியின் ஆணவ பேச்சு..!

0
467
பிரபல ஆபாச பேச்சாளர் உதயநிதியை மிஞ்சிய ஆர்.எஸ். பாரதியின் ஆணவ பேச்சு..!

மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவரும் திமுக அமைப்பு செயலாளர் மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி கடந்த ஆண்டு தமிழக  ஊடகத்தையும், பட்டியலின மக்களையும் மிகவும் இழிவாக பேசி இருந்தார். என்பதை யாரும் மறந்திருக்க முடியாது..

தி.மு.க-வில் வளர்ந்து வரும் இளம் ஆபாச பேச்சாளர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் சசிகலா குறித்தும் தமிழக முதல்வர் குறித்தும் தனது வன்மத்தை வெளிப்படுத்தி இருந்தார்..

இந்நிலையில் மூத்த ஆபாச பேச்சாளர் ஆர்.எஸ் பாரதி உதயநிதி ஸ்டாலினை மீண்டும் மிஞ்சும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் குறித்து மிகவும் இழிவாக விமர்சனம் செய்துள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்ககது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here