பிரபல ஆபாச பேச்சாளர் சுந்தரவள்ளி…! மீது தேசிய பாதுகாப்பு சட்டமா?..!

0
1989

பிரபல ஆபாச பேச்சாளர் அண்மையில் இந்திய ராணுவத்தை பாரதப் பிரதமர் மோடி தனது சுயநலத்திற்காக பயன்படுத்தி கொண்டார் என சீமான் போல் நடக்காத புதுக்கதை ஒன்றை மக்களிடம் கூறியிருந்தார்.

சீனா மற்றும் பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர் போல் இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், பாரதப் பிரதமர் மோடியை பற்றியும் கம்யூனிஸ்ட்களின் வழக்கப்படி மிகவும் இழிவாக பேசியிருந்தார்.

இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் ஆபாச பேச்சாளருக்கு எழுந்தது மட்டுமில்லாமல். சுந்தவள்ளியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உடனே கைது செய்ய வேண்டும் என்று மக்கள் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image
அபிநந்தனை கைதி போன்று தனது அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தி இந்தியர்களை இழிவுப்படுத்தி வரும் பாகிஸ்தான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here