பிரபல நடிகர் மிலிந்த் சோமன்…! மத்திய அரசிற்கு திடீர் ஆதரவு…!

0
1116

சினிமா நட்சத்திரம், மாடல், மற்றும் சமூக ஊடகங்களில் மிகவும் புகழ் பெற்றவர் . தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். இந்தியாவில் சீன பொருட்களை புறக்கணிக்கும் நடவடிக்கையாக டிக் டாக் செயலிலை தன் கைபேசியில் இருந்து நீண்ட நாட்களுக்கு முன்பே நீக்கியதுடன். படிப்படியாக அந்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ், உடைகள், மற்றும் இயந்திரங்கள், போன்றவற்றை இந்தியர்கள் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று அண்மையில் கூறியிருந்தார்.

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்கு மிலிந்த் சோமன் தனது ஆதரவினை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here