பிரான்ஸ் சம்பவம் எதிரொலி- ஹிந்துக்கள் மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொலை வெறி தாக்குதல்…!

0
1363
பிரான்ஸ் சம்பவம் எதிரொலி- ஹிந்துக்கள் மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொலை வெறி தாக்குதல்...!

நபிகள் நாயகம் குறித்து கார்டூன் ஒன்றினை வெளியிட்டு இருந்தது பிரான்ஸ் பத்திரிக்கை.. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடத்திய தாக்குதலில் பள்ளி ஆசிரியர் மற்றும் தேவாலயத்தில் பிராத்தனையில் ஈடுபட்டு இருந்த 3 அப்பாவிகள் உட்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர்…

வங்கதேசத்தில் வாழும் சிறுபான்மை ஹிந்து ஒருவர் பிரான்ஸ் சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்..  இதனால் கடும் ஆத்திரம் அடைந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிறுபான்மையாக வாழும் ஹிந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நிகழ்த்தி இருப்பது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here