பிரிவினைவாதிகளுக்கு ஆப்பு வைத்த பாரதப் பிரதமர் மோடி- காஷ்மீர் சிறுமியின் ஆவேச பேச்சு…!

1
3425

கலவர பூமியான காஷ்மீர் மெல்ல மெல்ல அமைதி பூமியாக மாறி வருவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட உறுதியான நடவடிக்கை என்பதுடன் அரைநூற்றாண்டுக்கு மேல் சொல்லோண்ணா துயரத்தை அனுபவித்த மக்கள் இன்று அமைதி காற்றை சுவாசிக்கும் நிலைக்கு தற்பொழுது ஜம்மூ-காஷ்மீர் மாறி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

சீனாவின் துணையுடன் 370-வது சட்டத்தை இந்தியாவில் இருந்து ரத்து செய்வோம் என்று அண்மையில் பிரபல தொலைக்காட்சி ஊடகத்திற்கு  பரூக் அப்துல்லா வன்மம் நிறைந்த கருத்து தெரிவித்து இருந்தார்… இந்நிலையில் அம்மாநிலத்தை சேர்ந்த காஷ்மீர் சிறுமி வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்…

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here