சீமான் அளந்து விடும் கதைகள் தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிலையில் பிறவியிலேயே காது கேட்காதவர்கள் கூட என் பேச்சை கேட்பதாக என் தம்பி என்னிடம் கூறியதாக சீமான் உருக்கமாக பேசியுள்ளார் என்பதை கீழ்கண்ட காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..
பிறவி காது கேட்காதவர்களுக்கு கூட அதிபர் பேசினால் காது கேட்குமாம்
நம்பி கைதட்டும் கூட்டம் இருக்கும் வரை அதிபரை வெல்ல ஆளில்லை pic.twitter.com/qt0DODzSbp
— CHARLES. S. FERNANDO (@SinthathuraiC) February 21, 2021
இவன் எல்லாத்துக்கும் சரிப்பட்டு வருவாண்டா 😂😂😂😂😂
திமிங்கிலம் வாயிக்குள்ள போன கதை. pic.twitter.com/qGutXOlpUH— சக்தி 🦁 (@Prabhurs505) February 19, 2021