பெங்களூர் கலவரம் – காங்., பட்டியல் சமூகத்தை சார்ந்த எம். எல். ஏ. மீது கொடூர தாக்குதல் நிகழ்த்தியவர் யார் அதிர்ச்சி தகவல் அம்பலம்..!

0
3949
பெங்களூர் கலவரம் - காங்., பட்டியல் சமூகத்தை சார்ந்த எம். எல். ஏ. மீது கொடூர தாக்குதல் நிகழ்த்தியவர் யார் அதிர்ச்சி தகவல் அம்பலம்..!

இஸ்லாமிய மதத்தின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக அண்மையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பெங்களூர் பகுதியில் பேயாட்டம் ஆடியதன் விளைவாக பட்டியல் சமூகத்தை சார்ந்த எம்.எல்.ஏ மற்றும் பொது சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது அனைவரும் அறிந்தே.. இஸ்லாமியர்கள் இதில் சம்மந்தப்பட்டவர்கள் என்பதால் திமுகவோ அல்லது அவரது ஆதரவு பெற்ற ஊடகங்களோ, கம்யூனிஸ்ட் தோழர்களோ, திருமாவோ வாய் திறக்காமல் அந்நாட்களில் கள்ள மெளனம் காத்தனர்…

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பட்டியல் சமூகத்தை சார்ந்த எம்.எல்.ஏ அகந்தா சீனிவாச மூர்த்தியின் மீது நிகழ்ந்த தாக்குதலுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் திரு. சம்பத் ராஜ் என்பவர் மூளையாக செயல்பட்டுள்ளது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. இது தான் பட்டியல் சமூக மக்கள் மீது காங்கிரஸ் காட்டும் அக்கறையா என்று நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here