பாரதப் பிரதமர் மோடி வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழியையும், அதன் சிறப்புக்களையும் தொடர்ந்து பெருமைப்படுத்தி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே..
தற்பொழுது குஜராத்தில் நடைபெற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாரதப் பிரதமர் மோடி பாரதியாரின் கவிதையை கம்பீரமாக முழங்கி இருப்பது இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.. தமிழ் தமிழ் என்று கூறும் சில தலைவர்கள் துண்டு சீட்டை பார்த்தே அதுவும் தவறாக படித்து வருவதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
பிரதமர் மோடி பார்க்காமல் பாடிய பாரதியின் பாடல் வரிகளை, மு.க.ஸ்டாலினால் பார்தாவது வாசிக்க முடியுமா? @VinojBJP @narendramodi #SardarVallabhbhaiPatel #SardarPatel pic.twitter.com/uGNlPW2ZRH
— BJYM Tamilnadu (@BJYMinTN) October 31, 2020
நாட்டின் பிரதமராக நடுநிலையாக எங்கு நல்ல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கிறதோ அவற்றை அவரும் கற்று தான் கற்றதை அனைவருக்கும் எடுத்துரைப்பது பிரதமர் கற்ற நாகரீகம். அவர் பாரதியார் கவிதையை ஓட்டுக்காக தமிழ்நாட்டில் சொல்லவில்லை. இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் வட இந்தியர்களுக்கு நடுவே உரையாற்றும் போது மேற்கோள் காட்டுகின்றார். ஆனால் இங்கு தமிழ் தமிழ் என்று ஊளையிடும் தலைவர்கள் துண்டு சீட்டு எழுதி வைத்துக்கொண்டும் உளறிக்கொட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.