மதமாற்ற ஜெபக் கூடத்திற்கு சென்னை மாநகராட்சி சீல்

0
1163

சென்னை, கோயம்பேட்டை அடுத்த நெற்குன்றம், அங்கமுத்து சாலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கிறிஸ்துவ ஜெபக் கூடத்திற்கு எதிராக இந்து முன்னணி அமைப்பின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதனடிப்படையில் சென்னை மாநகராட்சி அந்த ஜெபக் கூடத்திற்கு சீல் வைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here