புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23.3 அடியில் தற்பொழுது 17.7 அடி தண்ணீர் வந்துள்ளது தொடர்மழை மற்றும் புயல் காரணமாக மதுராந்தகம் ஏரி நீர்வரத்து வினாடிக்கு 700 கன அடி வீதம் வந்து கொண்டு உள்ளது.