மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன? ஊடகங்கள் சொல்வது என்ன?

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன? ஊடகங்கள் சொல்வது என்ன?

Share it if you like it

  • கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அது இலவசமாகவோ அல்லது அதற்குறிய கட்டணத்தையோ மாநில அரசுகளே தீர்மானிக்கும்..
  • மாநில சுகாதாரத்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை..
  • எங்கள் ஆட்சி அமைந்தவுடன் பீகார் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பு ஊசி வழங்குவோம் என்று தான் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்..
  • பீகார் மக்களுக்கு மட்டுமே இலவச கொரோனா தடுப்பு ஊசி வழங்குவோம் என்று அவர் கூறவில்லை…
  • கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்தவுடன் இந்திய மக்களுக்கு வெகுவிரைவில் வழங்கவோம் என்று சில மாதங்களுக்கு முன்பு பாரதப் பிரதமர் மோடி கூறியிருந்தார் அது குறித்து எல்லாம் வாய் திறக்காத ஊடகங்கள்..
  • நீர்மலா சீத்தாராமன் கூறிய கருத்தை உள்நோக்கத்தோடு திரித்து வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியதும், ஊடக தர்மத்திற்கு எதிரானது, என்று அரசியல் நோக்கர்களும், நெட்டிசன்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்…

https://twitter.com/itisatp/status/1319195477020078081


Share it if you like it