மத உணர்வை தூண்டி பொது அமைதியை சீர்குலைக்க முயன்ற ஆபாச பேச்சாளர் திருமா மீது அஸ்வத்தாமன் வழக்கு..!

0
1771

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் ஆபாச பேச்சாளருமான திருமாவளவன் நாளுக்கு நாள் ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தி வருகிறார்.. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் வழக்கறிஞருமான திரு.அஸ்வத்தாமன்., திருமாவளவன் மற்றும் பெரியார் you tube channel ஐ நிர்வகிப்பவர்கள் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(A), 295 , 295(A), 296 ,298 ,499, 504, 505, 509, 188 மற்றும் 67 IT ACT உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here