மலேசியா அதிரடி காணாமல் போன தோழர்கள்..!

0
1439
மலேசியா அதிரடி காணாமல் போன தோழர்கள்..!

அரைநூற்றாண்டுக்கு மேலாக தமிழக மக்கள் மீது வேண்டுமென்றே ஈ.வெ.ரா பிம்பத்தை தி.க, தி.மு.க, கம்யூனிஸ்ட், சில்லறை ஆதரவாளர்கள், திணித்து வந்தனர் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் தந்தை பெரியார் என யுனெஸ்கோ விருது வழங்கியது திட்டமிட்ட பொய் என ஆதாரத்தோடு அண்மையில் நிருபித்து இருந்தார் பிரபல எழுத்தாளர் மாரிதாஸ்.

இந்நிலையில் மலேசிய அரசு 6 வகுப்பு பாடத்தில் இருந்து ஈ.வெ.ரா குறித்த சில பகுதிகளை நீக்கியுள்ளது.. எதற்கெடுத்தாலும் குரல் எழுப்பும் தமிழக போராளிகள் இது குறித்து வாய் திறக்காமல் எங்கே போனார்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here