முதல்வரை கடுமையாக விமர்சித்த திமுக – பாஜக மூத்த தலைவர் கடும் கண்டனம்

0
695

திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ ராசா, எப்போதும் முதல்வரையும், பிரதமரையும் தரக் குறைவான வார்த்தைகளால், பேசி வருவது அனைவரும் அறிந்ததே.

தற்போதும் முதல்வரை ஒருமையில் பேசியதற்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், பிரபல வழக்கறிஞருமான ஆதி குமரகுரு அவர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

தனது கட்சி தொண்டனை நாய் என அழைப்பதும், முதல்வரை‌ ஒருமையில் விமர்சிப்பதும் தான், திமுக கட்சி கலாச்சாரமா?

இது தான் பகுத்தறிவா?, இதுதான் அவர்களின் சுய மரியாதையா? எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

https://www.facebook.com/1216365092/posts/10224750591691595/?app=fbl

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here