முத்தையா முரளிதரனும் இலங்கையின் உண்மை நிலையும்..!

0
338

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.. தமிழர்களிடையே குழப்பத்தையும், பிரிவினையை தூண்டும் சில  தமிழ் திரை உலக போராளிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது நிலைபாட்டை மிகவும் தெளிவாக விளக்கியுள்ள காணொளி தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது…

fbid=10220107507012610&set=a.4026687780252

இலங்கையில் பிறந்த தமிழ் பேசும் முத்தையா முரளிதரன் தன்னை ஒரு சிங்களனாக கருதி கொள்வதில் பெருமை கொள்கிறேன் என்பது அவருடைய தேசிய எண்ணத்தை பறைசாற்றுகிறது.
அவரின் முன்னோர்கள் இந்தியர்கள் என்று சொல்வதில் நாம் பெருமை கொள்வோம்.
அவரது முன்னோர்கள் மட்டுமல்ல இலங்கையில் மலைவாழ் தமிழர்கள் சமுதாயமே இந்திய வம்சாவளி என்பதை இந்தியனாக, இந்தியராக நாம் பெருமை கொள்வோம்.
புலம்பெயர்ந்த அனைத்து இந்தியர்களுக்கும் இலங்கையின் மலைவாழ் தேயிலைத் தோட்ட தமிழர்கள் ஒரு முன்னுதாரணமாக இருக்கட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here