மோடிஜி இந்தியாவிற்கு கிடைத்த மிகப் பெரிய வரபிரசாதம் இஸ்லாமியர் உருக்கம்..! 

0
2425

நாட்டின் வளர்ச்சியை கொள்கையாக கொண்டு இன்று வரை பிரதமர் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைத்து வருகிறார்.. இக்காணொளியில் இஸ்லாமிய பெரியவர் கூறிய கருத்துக்கள்…

  • பாகிஸ்தானில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள எல்லையோர கிராமம். நேரு உட்பட பல தலைவர்கள் இங்கு வந்துள்ளனர். 60 வருடங்களுக்கும் மேலாக எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையில், இப்போது கடந்த 4 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது..
  • சாலை வசதி கூட இல்லாதிருந்த இந்தக் கிராமம் உட்பட இதை சுற்றியுள்ள 44 கிராமங்களில், இப்போது நான்கு வழி சாலை போடப் பட்டிருக்கிறது.பள்ளி, மருத்துவமனை, மின்சாரம் இப்படி பல்வேறு அத்தியாவசிய தேவைகள்,காங்கிரஸ் ஆண்ட காலத்தில் கண்டு கொள்ளாமல் விடப்பட்டு, இப்போது கழிப்பிட வசதி முதல்
  • இவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப் பட்டிருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் இங்கு பெரும்பான்மை இஸ்லாம் சமுதாயத்தினர். அது போக, இந்த இடத்திற்கு சுமார் 30 வருடங்களுக்கு முன் சென்ற மோடிஜி, மக்களிடத்தில் சொன்னது, நான் இந்த நாட்டில் எதாவது ஒரு பதவியில்
  • அமரும் வாய்ப்பு கிடைத்தால், உங்கள் கிராமங்களை மாற்றிக் காட்டுவேன் என்று. மோடிஜி சொன்னதை இன்று நிறைவேற்றி உள்ளதாக இந்தப் பெரியவர் சொல்கிறார். அனைவருக்கும் வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்திக் கொடுத்து உள்ளார் என்று நன்றியுடன் இந்தப் பெரியவர் தெரிவிக்கிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here