யாத்திரை “ஸ்டாப்” நிவாரணப்பணி “ஸ்டார்ட்” – கெத்து காட்டும் பாஜக..!

0
1951
யாத்திரை

https://www.facebook.com/BJP4TamilNadu/posts/3357181244331848நிவர் புயல் காரணமாக வெற்றிவேல் யாத்திரை அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும். டிசம்பர் 5ம் தேதி திட்டமிட்டபடி நிறைவு நிகழ்ச்சி காலை 11 மணிக்கு திருச்செந்தூரில் நடைபெறும் எனவும் அக்கட்சி தலைவர் திரு.எல்.முருகன் அறிவித்துள்ளார், மேலும் நிவர் புயல் நிவாரண பணிகளிலும் அக்கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும், அவசர உதவிகளை செய்யவும் உதவி மையம் அமைத்து மக்கள் தங்களை தொடர்புகொள்வதற்கான உதவி எண்ணையும் அறிவித்துள்ளது

https://www.facebook.com/BJP4TamilNadu/posts/3357181244331848

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here