யாருக்கு தனது ஆதரவு சூப்பர் ஸ்டார் 26ல் முக்கிய முடிவு..?

0
107
யாருக்கு தனது ஆதரவு சூப்பர் ஸ்டார் 26ல் முக்கிய முடிவு..?

உடல் நிலையை காரணம் காட்டி கட்சி தொடங்க முடியாது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அண்மையில் அறிக்கை வெளியிட்டு இருந்தார்..

ரஜினியின் இந்த முடிவு அவரின் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. தேர்தல் அரசியலுக்கு வராமல் என்னால் மக்களுக்கு என்ன சேவை செய்ய முடியுமோ? அதை நான் செய்வேன்

நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்; இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும்” என்று கடந்த ஆண்டு தெரிவித்து இருந்தார்..

ம.நீ.ம தலைவர் கமல் அண்மையில் சூப்பர்
ஸ்டார் ரஜினியை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில். வரும் 26- ஆம் தேதி அன்று பத்திரிக்கையாளர்களை ரஜினி சந்திக்க உள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here