ரஞ்சன் கோகாய் தலைமைச்செயலாளருடன் சந்திப்பு

0
381
ரஞ்சன் கோகாய் தலைமைச்செயலாளருடன் சந்திப்பு

உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரபிரதேச தலைமைச்செயலரிடம் மாநில சட்டஒழுங்கு குறித்து கேட்டறிந்தார். இன்னும் ஒரு வாரத்தில் அயோத்தியா வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. அதனால் ரஞ்சன் கோகாய் உத்தரபிரதேச மாநில தலைமைசெயலாளர் ராஜேந்திர குமார் திவாரி மற்றும் மாநில காவல் ஆணையர் ஓம் பிரகாஷ் சிங்கிடம் மாநில சூழல் குறித்து கேட்டறிந்தார். அயோத்தியா வழக்கின் தீர்ப்பை நாடே எதிர்நோக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here