ராணுவ வீரர்களை மாற்றான் தாய் பிள்ளை போல் தமிழக அரசு நடத்துகிறது ராணுவ உயர் அதிகாரி காட்டம்…!

8
3855

நாட்டின் நலனிற்காக தங்களின் உயிரையே கொடுக்க கூடிய பணியில் ஈடுபடும் நபர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது. தீவிரவாதிகளால் அண்மையில் கொல்லப்பட கன்னியாகுமரி காவல் ஆய்வாளர் வில்சன் என்பவருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியது.

இந்திய எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழகத்தை சார்ந்த ராணுவ வீரர்கள் பழனி மற்றும் மதியழகன் குடும்பத்திற்கு வெறும் 20 லட்சம் ரூபாய் மட்டுமே தமிழக அரசு வழங்கி இருந்தது.

இந்நிலையில் முன்னாள் திரு. தமிழக அரசின் நிலைப்பாட்டை குறித்து தனது கடும் ஆதங்கத்தை டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழக இராணுவ வீரர்கள் எல்லையில் போரிட்டு உயிர் இழந்தால் உதவி தொகை 20 லட்சம், காவல் துறையினர் உயிர் இழந்தால் உதவி தொகை 50 லட்சம். ஏன் இந்த பாகுபாடு? இராணுவ வீரர்களை மாற்றான் தாய் பிள்ளை போல் நடத்துகிறது தமிழக அரசு.

8 COMMENTS

  1. தமிழக இராணுவ வீரர்கள் எல்லையில் போரிட்டு உயிர் இழந்தால் உதவி தொகை 20 லட்சம், காவல் துறையினர் உயிர் இழந்தால் உதவி தொகை 50 லட்சம்.

    ஏன் இந்த பாகுபாடு? இராணுவ வீரர்களை மாற்றான் தாய் பிள்ளை போல் நடத்துகிறது தமிழக அரசு.

  2. Kalavani payalkala puducha oru kodi thannudaya nattukkaga oyera kudatha 20 laksathan
    Edappadi avargal border la 1 day duty pakka mudiyuma?

  3. உண்மை தான் தமிழகத்தில் தற்போது ஆளும் எடப்பாடி அரசு இராணுவ வீரர்கள்களின் தியாகத்தை மதிப்பதுயில்லை.முன்னாள் இராணுவ வீரர்களூக்கு எந்த சலுகையும் கிடைப்பதில்லை. இனி மேல் அரசியல்வாதியாவதற்க்கும் அரசு பணி வேண்டும் என்பவர்க்கும் இந்திய இராணுவத்தில் 5ஆண்டுகள் பணி புரிய வேண்டும் என்ற சட்டம் இயற்ற வேண்டும். இது போன்று வளர்ந்த நாடுகளில் உள்ளது. அப்போது தெரியும் இராணுவ வீரர்களின் தியாகம்.

  4. Yes this is indeed. Why this differentation Every Army mens are snow, sunny,Rain,cold everything facing them. Therefore please respect them don’t discriminate them

  5. இந்தியாவின் எல்லையில் நாட்டைக் காக்க கடும் குளிர், சுட்டெரிக்கும் வெயிலிலும் இரவு-பகலாக வருடம் முழுவதும் எதிரிகளிடமிருந்து நம் நாட்டை பாதுகாக்கும் எல்லை பாதுகாப்பு படையினரின் (BSF) நிலைமையை யாருமே இங்கு சிந்திப்பது இல்லை. தமிழ் கூறும் நல்லுலகிற்கு பெரும்பாலும் இப்படி ஒன்று உள்ளது என்பதே தெரியாது என்பது மிகவும் வருத்தத்திற்குரியதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here